- Temuthika
- எல். கே. சுடிஷ்
- சென்னை
- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- எல். கே. சுதீஷ்
- பொது செயலாளர்
- பிரேமலதா
- ஏ ரஸா
- ராஜேஷ் குமார்
- தேமுதிக
- திமுகா
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ஆ.ராசா, ராஜேஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர். வரலாற்றிலேயே முதல்முறையாக நாடாளுமன்றம் செல்கிறது தேமுதிக. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது
