×

துபாய், ஷார்ஜா, அபுதாபி, ஹமாத் என வளைகுடா நாடுகளில் உள்ள 7 விமான நிலையங்கள் மூடல்!!

துபாய் : துபாய், ஷார்ஜா, அபுதாபி, ஹமாத் என வளைகுடா நாடுகளில் உள்ள 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், துபாய், அபுதாபி, குவைத், பஹ்ரைன், ஷார்ஜா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 3 லட்சம் பயணிகள் தவித்து வருகின்றனர். மேற்காசிய நாடுகளில் 3,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : Gulf ,Dubai ,Sharjah ,Abu Dhabi ,Hamad ,Kuwait ,Bahrain ,
× RELATED ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக தாக்குதல்