×

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் 4-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.

Tags : on Iran ,Israel ,United States ,Iran ,West Asia ,Iran war ,
× RELATED சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்