×

மெக்காவில் தலைமை ஹாஜி பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல்!!

சென்னை: சவுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜியை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மெக்காவில் தலைமை ஹாஜி பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை தொடங்கியவுடன் தலைமை ஹாஜி பத்திரமாக அழைத்து வரப்படுவார்.

Tags : Tamil Nadu Government ,Chief Haji ,Mecca ,Chennai ,Haji ,Saudi Arabia ,Ministry of Foreign Affairs and Welfare ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகள்...