பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் தாலிபான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 27 வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஒருவர் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானில் உள்ள 22 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது
