- காங்கிரஸ்
- திமுகு
- சென்னை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- கிறிஷ் சோதங்கர்
- தவெகவ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிரிஷ்
சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன்தான் காங்கிரஸ் பேசுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தவெகவுடன் பேச்சு நடப்பதாக கிரிஷ் சோடங்கர் எங்கும் சொல்லவில்லை. மதவாத பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிஷ் சோடங்கர் கருத்தை திரித்து கூறுகிறார்கள். மறைமுகமாக பாஜகவுக்கு உதவ சில சக்திகள் உதவுகின்றன, அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் கூறினார்.
