×

தகைசால் தமிழர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது!!

சென்னை : தகைசால் தமிழர் நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். தகைசால் தமிழருக்கு வீரவணக்கம், செவ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார். மேலும் 72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Thakaisal ,Tamil Nadu ,Nallakannu ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Thakaisal Tamil ,Nadu ,Thakaisal Tamils ,Thakaisal Tamil Nadu ,Chennai Thyagaraya… ,
× RELATED சென்னை விமான நிலையத்தில்...