×

திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: செல்வப்பெருந்தகை

சென்னை: திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மறைமுகமாக பாஜகவுக்கு சில சக்திகள் உதவுகின்றன, அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Tags : Dimuka ,Congress ,Chennai ,Congress Committee ,President ,BJP ,
× RELATED திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில்...