டெல்லி: வருமான வரி சோதனைக்குப் பிறகு, முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியது அம்பலமாகியுள்ளது. 2024-25ம் ஆண்டில் அல்லானா குழுமம் அதிக அளவில் நன்கொடை வழங்கியதாக Scroll.in இணையதளம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
