×

நம் குரல் தமிழ் சொந்தங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை : நம் குரல் தமிழ் சொந்தங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்!,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED திருவிழா சீசன் தொடங்கியதால்...