- சென்னை ராம்பூர்
- மாத்ரவஞ்சேரி
- செங்கல்பட்டு
- சென்னை
- சென்னை ரயில்வே
- உலாம்பூர்
- ராம்பூர்
- கோடம்பாக்கம்
- நுங்கம்பாக்கம்
- நுங்கம்பகம்
- பல்லாவரம்
- கோடம்பாக்கம்
- செதுபத்ல்
சென்னை : சென்னை எழும்பூர் – கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு இடையே 26 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து செல்லும் ரயில் சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது என்றும் எழும்பூருக்கு வரும்போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார நாள்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி-தாம்பரம் ரயில் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
