×

இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக திராவிட மாடல் அரசு உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; உங்களுக்கு இது பிப்ரவரி மாதம்; திமுகவுக்கு இது மாநாடு மாதம்; இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக திராவிட மாடல் அரசு உள்ளது. பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்து வருகிறேன். கல்விதான் கடவுள்; கல்வி எனும் கடவுள் மாணவர்களுக்கு எல்லாம் கொடுக்கும்; படிங்க, படிங்க அதுதான் உங்களை உயர்த்தும் என்று கூறினார்.

Tags : Dravidian ,India ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Kapaleeswarar Arts College ,Hindu Religious Endowments Department ,DMK ,India… ,
× RELATED அந்தியூர் வாரச்சந்தையில் 2 நாட்களில் ரூ.1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை