சென்னை : தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் ள்ளதா? என்பதை http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. கோவை மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 26.96 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -5.28 லட்சம்
2. திண்டுக்கல் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 16.72 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 2.62 லட்சம்
3. நெல்லை மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 12.53 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.65 லட்சம்
4. திருவள்ளூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் -31. 57 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -4.24 லட்சம்
5. தருமபுரி மாவட்டம்
S.I.R-க்குப் பின் -12.40 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -45,324
6. திருச்சி மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 21.26 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -2.42 லட்சம்
7.மதுரை மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 24.66 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -2.73 லட்சம்
8.கடலூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 20.15 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.77 லட்சம்
9.வேலூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் -11.33 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் –
10. புதுக்கோட்டை மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 12.98 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 95,205
11.சேலம் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 27.55 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 2.74 லட்சம்
12. சிவகங்கை மாவட்டம்
S.I.R-க்குப் பின் -11.10 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 1.19 லட்சம்
13. தஞ்சாவூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 19.51 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.47 லட்சம்
14.தேனி மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 10.33 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -96,927
15.தூத்துக்குடி மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 13.76 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 1.14 லட்சம்
16.திருப்பூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் –
நீக்கப்பட்டவர்கள் –
17. ஈரோடு மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 17.40 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 2.56 லட்சம்
18. மயிலாடுதுறை மாவட்டம்
S.I.R-க்குப் பின்- 7.08 லட்சம்
நீக்கப்பட்டவர்கள்- 75,378
19. கள்ளக்குறிச்சி மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 11.09 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 50,696
20. கரூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் -8.45 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 53,198
21. கிருஷ்ணகிரி மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 15.06 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 1.74 லட்சம்
22. கன்னியாகுமரி மாவட்டம்
S.I.R-க்குப் பின் -15.10 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 82,322
23. சென்னை மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 28.30 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 11.73 லட்சம்
24. செங்கல்பட்டு மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 22.60 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 5.27 லட்சம்
25. ராமநாதபுரம் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 11.23 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 85,661
26. நாகை மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 5.27 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -39,783
27. அரியலூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 5.22 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 7.936
28. காஞ்சிபுரம் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 1.92 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 2.74 லட்சம்
29. ராணிப்பேட்டை மாவட்டம்
S.I.R-க்குப் பின் -9.44 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.12 லட்சம்
30. திருவண்ணாமலை மாவட்டம்
S.I.R-க்குப் பின் -19.19 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -2.02 லட்சம்
31. விழுப்புரம் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 15.86 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.40 லட்சம்
32. விருதுநகர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 14.36 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.89 லட்சம்
33. திருப்பத்தூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 9.11 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -87,812
34. நாமக்கல் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 13.10 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 1.43 லட்சம்
35. பெரம்பலூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 5.55 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 35.359
36. நீலகிரி மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 5.37 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 42,000
37. தென்காசி மாவட்டம்
S.I.R-க்குப் பின் -12.64 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் -1.10 லட்சம்
38. திருவாரூர் மாவட்டம்
S.I.R-க்குப் பின் – 9.79 லட்சம்
நீக்கப்பட்டவர்கள் – 95,925
