×

நாங்கள் வலியுறுத்திய வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு நன்றி: ஜி.கே.மணி!

 

சென்னை: நாங்கள் வலியுறுத்திய வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு நன்றி என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என்று ஆலோசனை நடத்த வேண்டும். ஜி.கே.மணியாக இருந்தாலும் நயினார் நாகேந்திரனாக இருந்தாலும் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதல்வர் என்று கூறியுள்ளார்.

 

Tags : G.K. Mani ,Chennai ,Women's Self-Help Group ,
× RELATED தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியில்...