×

சிறப்பான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

 

சென்னை: சிறப்பான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அடுத்த 2 மாதங்களில் இன்னும் வேகமாக வந்து பணியை தொடர்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Legislative Assembly ,
× RELATED தர்மபுரியில் பொதுமக்களிடம்...