×

புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

புதுக்கோட்டை, பிப்.20: புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில் (திருச்சி ரோடு) ரெங்கம்பாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர்,

பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர், சிட்கோ (தஞ்சாவூர் ரோடு), விஸ்வகர்மா நகர் ஆகிய இடங்களில் நாளை 21-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் இயக்கலும் காத்தலும் அன்புசெல்வன் தெரிவித்தள்ளார்.

 

 

Tags : Pudukkottai Chipkot ,Pudukkottai ,Chipkot ,Chipkot Nagar ,Chipkot Industrial Estate ,Dawood ,Mill ,Trichy Road ,Rengambal ,Chatram ,K.K. Nagar ,Vadasseripatti ,Vagavasal ,Putthampur ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்