×

குமரிஅனந்தனுக்கு மணிமண்டபம் காங்.எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செ.ராஜேஷ் குமார் பேசுகையில், ‘‘குமரிஅனந்தனுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மணிமண்டபத்தோடுகூடிய சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘குமரிஅனந்தனுக்கு நிச்சயமாக எதிர்காலத்திலே நிதிநிலைமைக்கேற்ப மணிமண்டபம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

Tags : Congress ,Chennai ,Legislative ,Party ,S. Rajesh Kumar ,Kumari Anandan ,Kanyakumari district ,Minister ,M.P. Saminathan ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...