×

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மே 5ல் விசாரணை

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதுதொடர்பான வழக்குகளை வரும் மே மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : New Delhi ,Union government ,Supreme Court ,
× RELATED நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மூலம்...