- கான்ஸ்டாண்டின் ரவீந்திரன்
- டிமுகா ஜெனரல்
- சட்டசபை
- கலாகாத்
- அரிசி
- தமிழ்நாடு தலகுனியா திமுக ஊராட்சி
- ஆணையாளர்
- நெல்லா கிழக்கு மாவட்டம்
- கிரஹம்பெல்
- தமிழ்நாடு தலாகுனியா
- நெல்லா கிழக்கு மாவட்டம் திமுக
நெல்லை, பிப். 20: களக்காட்டில் இன்று நடக்கும் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகிறார். இதுகுறித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் வெளியிட்ட அறிக்கை: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் `தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காட்டில் இன்று (20ம் தேதி) மாலை 6 மணிக்கு களக்காடு தேரடி வீதியில் வைத்து, எனது தலைமையில் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகிறார். எனவே தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட பொறுப்புக்க குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிஎல்ஏ 2, பிடிஏ, பிஎல்சி மற்றும் திமுகவினர், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கிரகாம்பெல் தெரிவித்துள்ளார்.
