×

எங்கு ஊழல், எதில் ஊழல் என்று அன்புமணி வெளிப்படையாக சொல்ல வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: எங்கு ஊழல், எதில் ஊழல் என்று அன்புமணி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் இணையதளத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Anbumani ,Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu ,India ,Tamil Nadu… ,
× RELATED அரசுப் போக்குவரத்துக் கழக...