×

“தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை :”தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” மராட்டியத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக நீக்கியுள்ளது. இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கவே துடிக்கிறார்கள். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu NDA ,Tamil Nadu ,2026 Democratic War ,K. Stalin ,Chennai ,BJP ,Marathia ,India ,
× RELATED இலங்கை சிறையில் இருந்து...