×

மார்ச்சில் 3 முறை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி

 

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 3 முறை தமிழ்நாடு வருகிறார். மார்ச் 1இல் மதுரை, 7இல் வேலூர், 11ஆம் தேதி திருச்சி, தஞ்சைக்கு பிரதமர் மோடி வருகிறார். மார்ச் 6ஆம் தேதி மோடி வேலூர் வருவதாக இருந்த நிலையில், 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags : Modi ,Tamil Nadu ,Chennai ,Prime Minister Narendra Modi ,Madurai ,Vellore ,Trichy ,Thanjavur ,Modi… ,
× RELATED திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை..!!