×

காரைக்கால் மாவட்ட புதிய கலெக்டருக்கு எம்எல்ஏ வாழ்த்து

காரைக்கால், பிப்.18: காரைக்கால் மாவட்ட கலெக்டர் இஷிட்டாராதியை பாஜ எம்எல்ஏ ராஜசேகரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள இஷிட்டா ராட்டியை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags : MLA ,Karaikal District ,Karaikal ,BJP ,Rajasekaran ,Collector ,Ishita Rathi ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்