×

வேளாண்மை இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

 

சென்னை: 2026-27ம் ஆண்டுக்கான வேளாண்மை இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பொது பட்ஜெட்டை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன

Tags : Minister ,M.R.K. Panneerselvam ,Chennai ,
× RELATED கேட்டது ரூ.50,900 கோடி, தந்தது ரூ.1,151...