×

திரிஷா பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: திரிஷா பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
வருத்தம் தெரிவித்தார். ‘வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. யார் மனதும் புண்படும் விதத்தில் பேசியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,BJP ,Nayinar Nagendran ,Trisha ,CHENNAI ,NAINAR NAGENDRAN ,
× RELATED மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை...