×

குமரி பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்றும் அறநிலையத்துறை உத்தரவுக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. பழமையான நினைவுச் சின்னத்தை பாதுகாக்க கடைகள் கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கன்னியம்பலம் மண்டபத்தில் கடை நடத்துவோர், தாங்களாகவே கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கடைகளை அகற்றத் தவறினால் அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுத்து கடைகளை அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Department of Endowments ,Kanniyambalam ,Kanyakumari Bhagavathy Amman temple ,Madurai ,High ,Court ,Department of Endowments’ ,Kanniyambalam… ,
× RELATED ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி...