×

குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கொன்றவர் கைது

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். மாமியார் தனலெட்சுமி(65), மனைவி மீனா (25) ஆகியோரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற சிவா(30) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Tags : Viluppuram ,Thiruvenneynallur ,Shiva ,Dhanalekshmi ,Meena ,
× RELATED 4 பேரை திருமணம் செய்து வைத்த கொடூரம்;...