×

ரூ.2 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, பிப்.14: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்தில் 31 மூட்டைகள் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போனது. முதல் தரம் கிலோ ரூ.160 முதல் ரூ.182 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.111 முதல் ரூ.135.10 வரையிலும் விற்பனையானது.

Tags : Thiruchengode ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,
× RELATED சேந்தமங்கலம் அருகே தடுப்பு சுவரிலிருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலி