பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்டேடியத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு. கடந்தாண்டு நடைபெற்ற RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
