வங்கதேசம்: வங்கதேச பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP கட்சி. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ள BNP கட்சி, மேலும் சுமார் 50 இடங்களில் முன்னிலை. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வெறும் 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவு. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடவில்லை.
