×

சட்ட விரோதமான பதிவு: நீக்குவதற்கான காலக்கெடு குறைப்பு

 

டெல்லி: சட்ட விரோதமான பதிவுகளை நீக்குவதற்கு, சமூக வலைதள நிறுவனங்களுக்கான காலக்கெடுவை, 36 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக ஒன்றிய அரசு குறைத்தது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வரையறுத்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Delhi ,EU government ,Ministry of Information Technology ,Office ,
× RELATED நாடாளுமன்றத்தில் பெரும் புயலை...