×

டி20 உலகக்கோப்பை தொடர்: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி!

டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரின் 10 வது லீக் போட்டியில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நமீபியா 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : T20 World Cup Series ,Netherlands ,Namibia ,Delhi ,
× RELATED அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி