×

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திட்டமிட்டபடி பாகிஸ்தான் விளையாடும்: அந்நாட்டு அரசு அறிவிப்பு

டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திட்டமிட்டபடி பாகிஸ்தான் விளையாடும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வங்கதேசம், இலங்கை, UAE உள்ளிட்ட நட்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று, பிப்.15ம் தேதி இலங்கையில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் கூறியுள்ளார்.

Tags : Pakistan ,India ,T20 World Cup ,Bangladesh ,Sri Lanka ,UAE ,
× RELATED டி20 உலகக்கோப்பை தென் ஆப்ரிக்கா அபார வெற்றி