×

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழப்பு!!

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் யானை தாக்கி கடந்த 2 நாட்களில் 5 பேர் உயிரிழந்தனர். வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்த யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Bokaro district of ,Jharkhand ,Ranchi ,Bokaro district ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் வேகமாக...