டெல்லி: இந்தியா – அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும் என அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு செய்துள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரியளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த வலுவான ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்கு அதிபர் ட்ரம்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
