×

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு!

வாஷிங்டன் : இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு செய்யப்பட்டது.

1.ஜவுளி, தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18%ஆக குறைகிறது.
2. இந்திய மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி.
3. இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Washington ,India ,US ,
× RELATED ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக...