- குருத்வாரா ஊர்வலத்தின் மீது தாக்குதல்
- நியூசிலாந்து
- புது தில்லி
- சீக்கியர்கள்
- நகர் கீர்த்தனைகள்
- டௌரங்கா, நியூசிலாந்து
- பிரகாஷ் புரப் தினம்
- சீக்கிய
- குரு கோபிந்த் சிங்
- யூனியன் அரசு
- நியூசிலாந்து அரசு
புதுடெல்லி: நியூசிலாந்து நாட்டில் தவுரங்காவில் சீக்கிய குரு கோபிந்த்சிங்கின் பிரகாஷ் புரப் தினத்தை முன்னிட்டு சீக்கியர்கள் நாகர் கீர்த்தனை நடத்தினர். அந்த நிகழ்ச்சி நியூசிலாந்தில் உள்ள பழமைவாத குழுவால் சீர்குலைக்கப்பட்டது. இதுதொடர்பாக நியூசிலாந்து அரசிடம் ஒன்றிய அரசு புகார் தெரிவித்துள்ளது.
