உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் SIR பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.