×

மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சியினர் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

டெல்லி : மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சியினர் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டி உள்ளார். மக்களவையில் நேற்று சில உறுப்பினர்கள் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதாகவும் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று தாம் தான் கூறியதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Tags : Speaker ,Om Birla ,PM Modi ,Lok Sabha ,Delhi ,Modi ,House of Commons ,
× RELATED இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு...