சென்னை : சென்னை – நியூ ஜல்பைகுரி விரைவு ரயில் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன. ஒடிசா மாநிலம் ஜாகபுரா என்ற இடத்தில் ரயில் தடம்புரண்டதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.