×

நாட்டில் கடந்த 5 ஆண்டில் 18,727 அரசு பள்ளிகள் மூடல்

டெல்லி : நாட்டில் கடந்த 5 ஆண்டில் 18,727 அரசு பள்ளிகள் மூடப்பட்டு விட்டன என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ளது என கேரள சி.பி.ஐ (எம்) மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஓராண்டிலேயே 8,475 தனியார் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசுப் பள்ளிகள் குறைந்து தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,Union Government ,B. I (M ,John Brittas ,
× RELATED NCERT நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கியது UGC!