* விஜய் ஒருமுறையாவது பிரஸ் மீட் வந்திருக்கிறாரா? நிருபர்களின் கேள்விக்கு பதில் சொன்னால்தான் வெளியே என்ன நடக்கிறது என புரிந்துகொள்ள முடியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
* நான் காந்தி மற்றும் பெரியாரின் பேரன். பேரறிஞர் அண்ணாவின் மகன். சகோதரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் முன்பு போராடி இருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்களை காக்க வேண்டும். மநீம தலைவர் கமல்ஹாசன்
