×

மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்பு

 

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றார். தற்போது குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்ட நிலையில் யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றார்.

Tags : Yumnam Kemchand Singh ,Chief Minister ,Manipur State ,Chief Minister of ,President of the Republic ,
× RELATED செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகரை...