×

ராணிப்பேட்டையில் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலையை பிப்.9ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: ராணிப்பேட்டையில் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலையை பிப்.9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் – லேண்ட்ரோவர் ஆலை அமைத்துள்ளது. டாடா கார் ஆலைக்கு 2024ம் ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

 

Tags : Chief Minister ,MK Stalin ,Jaguar-Land Rover ,Ranipet ,Chennai ,Tata Motors Group ,Tata car ,
× RELATED கார் வாங்க ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.35...