×

திமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி தலைமையிலான குழு பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Dimuka Election Report Committee ,Chennai ,ANNA IGUALAYAYA ,Dimuka ,2026 Assembly ,
× RELATED அரசியல்ல நடிச்சா மக்கள் ஏற்க...