×

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. விலக்கி வைக்கப்பட்டுள்ளார்: நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம்

 

சென்னை: தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.  அண்ணாமலை இருக்கும் வரை ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என நயினாருக்கும் தெரியும், எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.”

Tags : Annamalai ,Cheker ,Chennai ,S. V. Shekar ,Nainan ,Eadapadi Palanisamiji ,
× RELATED இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை...