×

துபாய் உள்ளிட்ட நாடுகளில் விலை உயர்வை பயன்படுத்தி தங்கத்தை விற்கும் மக்கள்!!

துபாய்: துபாய் உள்ளிட்ட நாடுகளில் விலை உயர்வை பயன்படுத்தி தங்க நகைகளை விற்று மக்கள் பணமாக்கி வருகின்றனர். வீடுகளில் உள்ள பழைய நகைகள், பரிசாக வந்த தங்க நகைகளை விற்று பணமாக்கி வருகின்றனர். தங்கம் விற்று கிடைக்கும் தொகையை நிலம் உள்ளிட்ட சொத்துகளில் முதலீடு செய்ய துபாய் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags : Dubai ,
× RELATED ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு மரணம்: உலகின் கவனிக்கப்படாத சுகாதார பேரிடர்