×

தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நிகோபார் தீவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்!

 

தஜிகிஸ்தானில் நேற்றிரவு 23.34 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு 1.06 மணிக்கு மிதமான நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

நிகோபார் தீவுகளில் அதிகாலை 3.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவாகியுள்ளது.

 

Tags : Tajikistan ,Afghanistan ,Nikobar Island ,Jammu ,Kashmir ,Nicobar Islands ,
× RELATED தேர்தல் நேரமாக இருந்தும் கூட...