×

பாமக பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் முறையிட அன்புமணி டெல்லி பயணம்

சென்னை : பாமக பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் முறையிட அன்புமணி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அன்புமணிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கி, கடிதம் அனுப்பியதை எதிர்த்து ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில் 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தை அணுக அன்புமணி முடிவு செய்துள்ளார்.

Tags : ANBUMANI ,DELHI ,ELECTORAL COMMISSION ,BAMAKA ,Chennai ,Election Commission ,Palamaka ,Ramadas ,
× RELATED தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டலாம்...