×

சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தனித்து போட்டியிட மாட்டார்: ஜி.கே.மணி

 

 

விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தனித்து போட்டியிட மாட்டார் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை வெளியே கூறுவது சரியாக இருக்காது. யாரோடு கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.

Tags : RAMADAS ,G. K. Hours ,Viluppuram ,Pamaka Ghurva ,G. K. The bell ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட...